Articles

தமிழ்நாடு அரசின் ரூ.60 லட்சம் கொடை பெற்ற சென்னை ஸ்டார்ட்-அப் ‘அட்சுயா டெக்னாலஜீஸ்’

புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு' எனும் தொழில்துறை தொடர்பான விழாவை  ஜூலை 20-ம் தேதி நடத்தியது. இதில், தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்னும் இலக்கை தமிழக முதலமைச்சர் நிர்ணயம் செய்திருப்பதாக...

‘சுற்றுலாத் துறைக்கு பெரும் வாய்ப்புகள் காத்திருக்கின்றது’ – நம்பிக்கையுடன் காத்திருக்கும் நிறுவனங்கள்!

கோவிட்-19 தாக்கம் அனைத்துத் துறைகளுக்கும் வெவ்வேறு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அதில் குறிப்பாக சுற்றுலாத் துறையை எடுத்துக்கொண்டால் ஊரடங்கால் முதலில் தடை செய்யப்படும் துறையாகவும், கடைசியாக அனுமதிக்கப்படும் துறையாகவே இருந்து வருகிறது. அதாவது வழங்கப்படும்...

லாக்டவுனால் பெரிதும் பாதிக்கப்பட்ட சலூன் துறை: நஷ்டத்தில் இருந்து மீண்டு எழுமா?

நாம் டிவி வாங்க நினைக்கிறோம். ஆனால் தற்போதைய லாக்டவுன் சூழலில் முடிவில்லை. எப்போது கடை திறக்கிறதோ அப்போது நமக்கு பிடித்த டிவியை வாங்கிக்கொள்வோம். அதேபோல ஃபர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் உள்ளிட்ட சில பொருட்கள் நமக்கு பிடித்திருந்தால் போதும், கிடைக்கும்போது...

லாக்டவுன் தாக்கம்: ‘ஓட்டல் துறையில் பெரும் நஷ்டம்; 20% மட்டுமே விற்பனை’ – நிர்வாகிகள் கருத்து!

சலூன் கடை, ஹார்ட்வேர் கடை, செல்போன் கடை உள்ளிட்ட இதர வணிகம் புரிபவர்களுக்கு பேசாமல் ஓட்டல் வைத்திருக்கலாம் என நினைக்கத் தோன்றும். இந்த லாக்டவுன் காலத்தில் கடையை திறந்து வைத்திருப்பதன் மூலம் குறைந்தபட்ச வருமானமாவது இத்தொழில் மூலம் கிடைக்கும் என பலர் இந்த லாக்டவுன்...

ஸ்டார்ட்-அப் நாயகர்கள் ஸ்டார்ட்-அப் விருது பெற்று பிரதமரிடம் உரையாடிய முன்னாள் இஸ்ரோ ஊழியர் தினேஷ் கனகராஜ்

கார்பன் ஃபைபர் குறித்து ஏதேனும் ஐடியா உங்களுக்கு உள்ளதா? இதைப் பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. குறைந்த எடையும், அதிக உறுதியும் கொண்ட மெட்டிரீயல் தான் கார்பன் ஃபைபர் (Carbon fibre). பல மடங்கு எடை குறைவாகவும் ஸ்டீலை விட பல மடங்கு உறுதி உடையது...

‘பூமி’ படம் சொல்லும் விவசாய முறைகள் சரியா? விவசாயப் பிரிவில் இருப்பவர்கள் சொல்வது என்ன?

அண்மையில் ஓடிடி-யில் ‘ஜெயம் ரவி’ நடித்த ‘பூமி’ திரைப்படம் பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளிவந்தது. விவசாயம் சார்ந்த படம், மற்றும் தமிழர் பாரம்பரியம் பேசும் படமாக இது எடுக்கப்பட்டதால், இப்படத்துக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் ‘பூமி’...

வென்றவர்கள் தெரிந்த ப்ராண்ட்; தெரியாத கதை: Hindustan Unilever நிறுவன வெற்றிக்குப் பின் உள்ள தவறுகளும், உத்திகளும்!

ஏர்டெல், டிமார்ட், ஸ்டார் டிவி என பல பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. இந்த நிறுவனங்களுக்கென உள்ள ஒற்றுமை என்ன என்று கேட்டால் நம்மால் யோசிக்கவே முடியாது. காரணம் இவை அனைத்தும் வெவ்வேறு பிரிவுகளில் செயல்படும் நிறுவனங்கள். ஆனால் இந்த நிறுவனங்களின் தலைமைச்...

63 ஏக்கர்; 5000+ கடைகள்; ரூ.5500 கோடி மதிப்பு: சென்னையில் இந்தியாவின் மிகப்பெரிய மொத்த விலை சந்தை!

இந்தியாவில் சில்லரை வர்த்தகம் மற்றும் மொத்த வர்த்தகம் நடந்தாலும் மொத்த வர்த்தகத்துக்கு என பிரத்யேக இடம் இல்லை. ஆனால் சீனா உள்ளிட்ட நாடுகளில் மொத்த வர்த்தகத்துக்கென பிரத்யேக சந்தைகள், மால்கள் இருக்கிறன. மொத்த வர்த்தகத்துக்கென பிரத்யேக சந்தை அல்லது இடம் இருக்கும்போது...

ரூ.3.5 கோடி நிதி முதலீடு பெற்ற 21000 ரூபாயில் சென்னை இளைஞர் தொடங்கிய டிசைன் நிறுவனம்!

சில தொழில்களுக்கான திட்டத்தை பார்க்கும்போது இந்தத் திட்டம் பெரிய வெற்றிபெரும் என நாம் நினைப்போம். ஆனால் நடைமுறையில் அந்த தொழில் திட்டம் பெரும் தோல்வியை அடையும். ஆனால் சில தொழில் திட்டங்களை பார்க்கும்போது இதில் என்ன வாய்ப்பு இருக்க முடியும் என நமக்கு தோன்றும். ஆனால்...

லாக்டவுனில் தோன்றிய புதிய யுக்தி: கோவை Zucca Pizzeria அருண் குமார்-ன் ப்ராண்ட் ஐடியா!

ஒட்டுமொத்தமான தொழில் சூழலையும் கொரோனா மாற்றிவிட்டது என்னும் வார்த்தையை அனைவரும் சொல்லக்கேட்டிருப்போம். ஆனால் சிலர் கொரோனாவை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தொழிலை அடுத்து கட்டத்துக்கு எடுத்துசென்றுள்ளனர். அந்த வகையில் அருண்குமார் விஸ்வேஸ்வரன் பிஸ்ஸா தொழிலில் புதிய...