Articles

எலான் மஸ்க் உடன் பணிபுரிந்த ஜெய் விஜயன் தொடங்கிய Tekion பில்லியன் டாலர் நிறுவனம் ஆன கதை!

இந்தியாவில் தொழில் தொடங்கி வெற்றி பெருவதே சவாலாக இருக்கும் சூழலில், இங்கிருந்து வேலைக்காக அமெரிக்கா சென்று அங்கு சில ஆண்டுகள் வேலை செய்து, அதன் பிறகு அங்கு ஒரு நிறுவனத்தை தொடங்கி வெற்றி பெறுவதெல்லாம் அசாதாரண சாதனை. இந்த சாதனைக்குச் சொந்தகாரர் ஜெயபிரகாஷ் விஜயன். Tekion...

`தெரிந்த நிறுவனம்; தெரியாத கதை’ – மாறன் இடமிருந்து அஜய் சிங்குக்கு ஸ்பைஸ்ஜெட் போனது எப்படி?

'சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு விமானப் போக்குவரத்துத் துறை குறித்த ஆர்வம் மக்களிடம் அதிகரித்திருக்கிறது. தவிர விமான நிறுவனம் தொடங்குவது எளிதோ என்னும் எண்ணம் கூட உருவாகி இருக்கிறது. ஆனால் விமானம் நிறுவனம் நடத்துவது எளிதல்ல என்பதற்கு வரலாற்றில் இருந்து பல உதாரணங்களை...

கொரோனா பாதிப்பால் வேலை இழப்புகளும், ஊதியக் குறைப்பும்: நடப்பது என்ன?

தற்போது உயிருடன் இருப்பவர்கள் யாரும் இதுபோன்ற ஒரு நெருக்கடியை இதற்கு முன்பு சந்தித்திருக்க மாட்டார்கள் என்பதே நிஜம். போர், மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்றவையும் ஆபத்தானதுதான். ஆனால் அருகில் இருக்கும் மனிதனே ஆபத்தானவனாக மாறியுள்ள இப்போதைய சூழல் மிகத் துயரமானது. கொரோனா,...

தெரிந்த நிறுவனம்; தெரியாத கதை: HDFC வங்கியின் கதை!

பத்திரிகையாளனாக பல துறையைச் சார்ந்தவர்களுடன் உரையாடி இருக்கிறேன். குறிப்பாக நிதித் துறையில் பல தலைவர்களுடன் சந்தித்து பேசி இருக்கிறேன். நேரடியாக கேள்வி பதிலாக அல்லாமல் உரையாடலாகவே அந்த நேர்காணல் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கித்துறை தலைவர் ஒருவரை சந்தித்து...

பங்குச்சந்தையில் கடும் சரிவு: காரணம் என்ன?

பங்குச்சந்தையில் வர்த்தகம் நிறுத்தப்படுவது என்பதெல்லாம் எப்போதாவது நடக்கும் நிகழ்வு. அந்த நிகழ்வு மார்ச் 13 நடந்தது. அன்று வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி சுமார் 10 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்ததால் வர்த்தகம் 45 நிமிடங்களுக்கு...

Robotics ஆர்வத்தில் நிறுவனம் தொடங்கி வளர்ச்சி கண்டுள்ள பொறியாளர் தம்பதி!

20 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூட்டரின் ஆரம்பக்கட்டம் எப்படி இருந்ததோ அந்த நிலையில் தற்போது ரோபோகளும் ட்ரோன்களும் உள்ளன. ரோபோடிக்ஸ் இன்று வேகமாக வளர்ந்து வரும் சூழலில், இதனை பள்ளி மாணவர்களுக்குச் கற்றுக்கொடுக்கும் நிறுவனம் ’எஸ்பி ரோபோட்டிக்ஸ்’ 'SP Robotics'. தற்போது...

ஊழியர்களை தக்கவைத்துக் கொள்வது எப்படி?

ஒரு பத்திரிகையாளராக புதிய மனிதர்களையும் அவர்களைப் பற்றி படிப்பதும் வழக்கமான பணியாகவே இருக்கும். ஒரு நாள் linkedin சமூக வளைதளத்தை பார்த்துகொண்டிருந்த போது ரதீஷ் கிருஷ்ணனின் பெயர் தென்பட்டது. அதில் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் Head of Experiments என குறிப்பிட்டிருந்தது....

’சிறு வர்த்தகங்கள் நிலையான வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது’: ஆய்வு அறிக்கை முடிவுகள்!

சிறு தொழில்கள் நிலையான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக TiE மற்றும் Game (Global Alliance for Mass Entrepreneurship) நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக டை அமைப்பின் தலைவர் சி.கே.ரங்கநாதன் செய்தியாளர்களை சந்தித்து உரையாடினார். இந்த சர்வே முடிவுகளும் அதனைth...

தலைமைப் பொறுப்பிலிருந்து விலகும் ஜெஃப்… அமேசானில் அதிரடி..! அடுத்த சி.இ.ஓ ஆண்டி ஜெசி…

ரிலையன்ஸ் - அமேசான் இடையேயான யுத்தத்தில் அமேசானுக்கு சாதகமான ஒரு சிறு நடவடிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்திருக்கும் இந்தச் சூழலில், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அந்த நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். ஜெஃப் பெசோஸ் அமேசான்...

ஃபியூச்சர் குழும பிரச்னை… அமேசான் – ரிலையன்ஸ் ஈகோ யுத்தம்..! எப்போது முடிவுக்கு வரும்?

ஃபியூச்சர் குழுமத்துக்கும் அமேசான் நிறுவனத்துக்கும் இடையேயான பிரச்னை அடுத்தகட்டத்துக்கு சென்றிருக்கிறது. ஃபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்குவதை எதிர்த்து, கடந்த 25-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமேசான் நிறுவனம் வழக்கு தொடுத்தது. இதில் சிங்கப்பூர்...