புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு' எனும் தொழில்துறை தொடர்பான விழாவை ஜூலை 20-ம் தேதி நடத்தியது. இதில், தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்னும் இலக்கை தமிழக முதலமைச்சர் நிர்ணயம் செய்திருப்பதாக...