சர்வதேச நிறுவனங்களை இந்தியாவில் தடை செய்யுங்கள்! கோரிக்கை வைத்த மிட்டல்

பெரிய அளவில் முதலீட்டைப் பெறும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சில ஆண்டுகளிலேயே காணாமல் போக வாய்ப்புண்டு என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது ஹைக் (Hike) செயலி. வாட்ஸ்அப் போன்ற சேவையைத் தரும் இந்தச் செயலி, கடந்த திங்கள்கிழமை அன்று திடீரென மூடப்பட்டு, பிளே ஸ்டோரிலிருந்து...

திவான் ஹவுஸிங்கை வாங்கும் பிரமல்… இனி என்ன நடக்கும்? டெபாசிட் பணம் கிடைக்குமா?

தொழில் நடத்தும்போது தவறான முடிவெடுப்பது இயல்புதான். ஆனால், தெரிந்தே முதலீடுகளை தவறாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஒரு வேலையைத் தான் கடந்த சில ஆண்டுகளாக திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம் (டி.ஹெச்.எஃப்.எல்) செய்து வந்தது. திவால் நிலைக்குச் சென்றுவிட்ட இந்த...

மாறும் பணக்காரர் பட்டியல்… ஜெஃப் பேசோஸை முந்தும் எலான் மஸ்க்… டெஸ்லாவின் விறுவிறு பின்னணி!

வாழ்க்கை என்றாலே நல்லதும் கெட்டதும் சேர்ந்துதான் நடக்கும். ஆனால், 2020-ம் ஆண்டு கொஞ்சம் வித்தியாசமானது. பெரும்பாலான வர்களுக்கு பல கெட்ட விஷயங்களும், மிகச் சிலருக்கு எல்லா நல்ல விஷயங் களும் சென்றடைந்திருக்கிறது. அந்த ஒரு சிலரில் குறிப்பிடப்பட வேண்டிய ஒருவர் எலான்...

வாட்டர் பாட்டில், மருந்து தயாரிப்பு… அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிய சீனத் தொழிலதிபர்!

இந்தியாவில் சீன நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன; சீன மொபைல் நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் பெரும் பங்கை வைத்திருக்கின்றன. ஆனால், நமக்குத் தெரிந்த ஒரே சீனத் தொழில் அதிபர் ஜாக் மா மட்டுமே. கடந்த சில ஆண்டு களாகவே சீனாவின் தொழில்துறையின் முகமாக இவர் இருந்து வருகிறார்....

சரிவடைந்த அலிபாபா சாம்ராஜ்ஜியம்! – பின்னணிக் காரணங்கள்..!

இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் சந்தை மதிப்பு 2020-ம் ஆண்டு பெருமளவுக்கு உயர்ந்தது. பல புதிய உச்சங்களைத் தொட்டது. ஆனால், சீனாவின் முக்கிய நிறுவனமான அலிபாபாவுக்கு 2020-ம் ஆண்டு மோசமாகவே முடிந் திருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் 30 பில்லியன் டாலர் அளவுக்கு சந்தை...

பணிக்கொடையை நிறுத்தும் அதிகாரம் நிறுவனங்களுக்கு உண்டு..! – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

செயில் நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் ஓய்வு பெற்ற பிறகும் நிறுவனத்தின் குடியிருப்பைக் காலி செய்யாமல் இருந்திருக்கிறார். அதற்கு வாடகையும் கொடுக்கவில்லை. வாடகை செலுத்தாத துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், எந்தத் தொகையையும் அவர் செலுத்தவில்லை என்பதால் நிறுவனம் கொடுக்க...

பிசினஸ் 2020: சாதித்த முகேஷ் அம்பானி… மோதிய டாடா – மிஸ்திரி!

தொழில் துறையினருக்கு 2020-ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டு. தொழில்களின் போக்கு, வாடிக்கையாளர்களின் மனநிலை, வீட்டிலிருந்தே வேலை எனப் பல மாறுதல்கள் இருந்தன. சில தொழில் களுக்குத் தேவையே இல்லாமல் போனது. சில தொழில்களுக்குக் கூடுதல் தேவை உருவானது. 2020-ம் ஆண்டு தொழில் துறையில்...

காலத்துக்கேற்ப நிர்வாகத்தை மாற்றி அமைத்த டி.வி.எஸ்..! – பங்குகளின் விலை உயர்ந்ததன் பின்னணி!

கார்ப்பரேட் நிறுவனங்கள் என நாம் அழைத்தாலும் இந்தியாவில் புரொஃபஷனல்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் என்பது மிகமிகக் குறைவு. குடும்ப நிறுவனங் களே அடுத்த தலைமுறையில் கார்ப்பரேட் நிறுவனங்களாகக் காலத்துக்கேற்ப மாறி வருகின்றன. இருந்தாலும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச்...

டாடா Vs மிஸ்திரி தொடரும் சொத்து மதிப்பு சிக்கல்..! – ஜெயிக்கப்போவது யாரு?

டாடா குழுமத்துக்கும் சைரஸ் மிஸ்திரிக்கும் இடையேயான யுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உச்ச நீதி மன்றத்தில் இரு குழுமங்களுக்கும் இடையேயான யுத்தம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், தற்போதைய யுத்தம் என்ன என்று பார்க்குமுன் ஒரு சிறிய ஃபிளாஷ்பேக். மிஸ்திரி...

சர்வதேச முதலீடு… இனிவரும் ஆண்டுகள் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும்! – மார்க் மொபியஸ் பேச்சு!

கோவிட்-19 தொற்றுநோயின் பாதிப்பு குறித்த பயம் பெருமளவில் குறைந் தாலும், சமூக இடை வெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், முதலீட்டு உலகின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் இணையதளத்திலே நடக்கின்றன. போர்ட்ஃபோலியோ மேனேஜ் மென்ட் (PMS) பிரிவில் செயல்பட்டு வரும் பி.எம்.எஸ்...