டாபர் Vs மாரிகோ தரம் குறித்த யுத்தம்… போட்டிபோடும் நிறுவனங்கள்! – தேன் சந்தையில் திடீர் சர்ச்சை

தொழில் நிறுவனங்களுக்கு இடையே போட்டி ஏற்படுவது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்று தான். ஆனால் வழக்கு, பொது வெளியில் எதிரான தகவலை வெளியிடுவது என்பது அவ்வப்போது மட்டுமே நடக்கும். இப்போது அதுபோன்ற ஒரு சூழல் உருவாகி யிருக்கிறது. கொரோனா காலத்தில் மக்கள் அனைவரும் பாரம்பர்யத்தை...

யுனிகார்ன் பட்டியலில் கார்ஸ் 24..! – ஐந்து ஆண்டுகளில் சாதனை!

அன் அகாடமி, ஜெரோதா, நய்கா, ரேசர்பே, பாலிசிபஜார், போஸ்ட்மேன், ஃபின்லேப்ஸ் உள்ளிட்ட யுனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வரிசையில் லேட்டஸ்ட் ஆக இணைந்திருக்கிறது கார்ஸ் 24. சீரிஸ் 5 முதலீட்டை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. டி.எஸ்.டி குளோபல் உள்ளிட்ட சில நிறுவனங்கள் 20 கோடி...

பொதுத்துறை நிறுவனங்களில் அதிக லாபம் கேட்பது சரியா? – அரசின் கோரிக்கை குறித்த அலசல்!

கொரோனா பேரிடர் காலத்தில் அனைத்துத் தரப்பிலும் நிதி நெருக்கடி பரவி இருக்கிறது. இது தனிநபர், நிறுவனங்கள் மட்டுமல்லாமல் மத்திய, மாநில அரசுகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு தரப்பும் தங்களுக்குத் தேவையான கூடுதல் நிதியைத் திரட்டும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மத்திய அரசும்...

முகூர்த் டிரேடிங் 2020 கணக்குத் தொடங்கும் நல்ல நாள்! – கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

தீபாவளி நன்நாளில் புதிதாக முதலீட்டைத் தொடங்கினால், அது செழித்து வளரும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையை ஊக்குவிக்கிற மாதிரி பங்குச் சந்தைகள் சிறப்பு வர்த்தகத்தைச் சில மணி நேரங்களுக்கு நடத்தும். இந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதி அன்று மாலை 6.15 மணிமுதல் ஒரு மணி...

ஜாக் மாவுக்கு செக்… ஆன்ட் ஐ.பி.ஓ-வை நிறுத்திய சீனா! – இனி எப்போது ஐ.பி.ஓ வரும்?

சர்வதேச அளவில் மிகப்பெரிய ஐ.பி.ஓ என பிரபலமான நிறுவனம் ஆன்ட் (Ant). சுமார் 35 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐ.பி.ஓ பட்டியலாகும் சில நாள்களுக்கு முன் இதை நிறுத்தியிருக்கிறது சீனா. சீனப் பங்கு வர்த்தக ஒழுங்கு முறையில் சமீபத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களைச்...

ஐ.பி.ஓ வரும் தூத்துக்குடி டி.எம்.பி! – வெற்றிகரமாக நடந்தேறுமா?

நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஒருவழியாக பொதுபங்கு வெளியிடத் தயாராகிவிட்டது. 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னாளில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியாக மாறியது. சில ஆண்டு காலமாகவே இந்த வங்கியின் ஐ.பி.ஓ குறித்த சிக்கல்...

பங்கு நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கிறதா, குறைகிறதா..? – காலாண்டு முடிவுகள் சொல்லும் உண்மை!

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகிவரும் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் தினம் தினம் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் மொத்தம் 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாகியிருந்தன. இன்னும் பல நூறு...

அமேசான் தடை… தொடர் சிக்கலில் ஃப்யூச்சர் குழுமம்! – என்ன நடக்கும்..?

சிக்கலுக்கு சிக்கல் என நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது ஃப்யூச்சர் ரீடெயில். பொதுமுடக்கக் காலத்தில் சுமார் ரூ.7,000 கோடி அளவுக்கு வருமான இழப்பைச் சந்தித்தது. இதனால் இதன் கடன் சுமை அதிகரித்தது. ஃப்யூச்சர் நிறுவனத்தை ரிலையன்ஸுக்கு விற்க கடந்த ஆகஸ்ட்டில் ஒப்பந்தம்...

மல்லையா, நீரவ் மோடி சுப்ரதோ ராய்… செய்த குற்றம் என்ன? – ஓ.டி.டி சீரிஸ் சொல்லும் உண்மைகள்!

மக்கள் மத்தியில் வேகமாகப் பரவிவரும் ஓ.டி.டி தொழில்நுட்பம்மூலம் பலவிதமான படங்கள் நமக்குக் கிடைத்து வருகின்றன. ஹர்ஷத் மேத்தாவின் கதை சோனி லைவ் சேனலில் வந்ததைத் தொடர்ந்து, நெட்ஃபிளிக்ஸில் பேட் பாய்ஸ் பில்லினர்ஸ் (Bad Boy Billionaires) என்னும் சீரிஸ் வெளியாகியிருக்கிறது....

இண்டஸ்இண்ட், கோட்டக் இணைப்பு உண்மையா? – நடப்பது என்ன..?

பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டுவரும் சூழலில் தற்போது இரு தனியார் வங்கிகள் இணைப்புப் பேச்சுவார்த்தை தொடங்கி யிருப்பதாகச் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இண்டஸ்இண்ட் வங்கியைத் தன்னுடன் இணைத்துக்கொள்ள கோட்டக் மஹிந்திரா வங்கி திட்டமிட்டி ருப்பதாகப் பரவிய...